ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் எனவும் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த குறிப்பாணையில், மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.