• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தினம், தினம் விபத்து கண்டுகொள்ளாத காவல்துறை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடம் அருகே மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த டாரஸ் லாரி நிலை தடுமாறி அருகில் உள்ள மின்மாற்றி மற்றும் இரண்டு மோட்டார் பைக்கிலும் இடித்து தள்ளி விபத்து ஏற்பட்டது. டிரைவர் தப்பி ஓடினார்.

*டாரஸ் லாரிகளின் அதிக வேகம் காரணமாக சாலையில் செல்ல மக்கள் பீதி அடைந்து உள்ளனர். விபத்தும் டராஸ் லாரிகளில் உயிர்பலிகள் அதிகாரித்தும் காவல்துறை நடவடிக்கை முறையாக நடவடிக்கை எடுக்காத மந்த நிலையிலே இருப்பதாக பொது மக்கள் மத்தியில் பரவலாக கூறப்படுகிறது.