பெரம்பலூர் மாவட்ட தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் நல சங்கம் சார்பில் மே தின விழா நிகழ்ச்சி சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜோதீஸ்வரன் தலைமையில் பெரம்பலூரில் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பச்சையப்பன் கலந்துகொண்டு தொழிலாளர்கள் மேம்பாட்டு நலன் குறித்து விரிவாக எடுத்துரைத்து பேசினார்.இறுதியாக அனைவரையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூரில் கிரில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மே தினவிழா
