• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

3 நாட்களாக ராமேஸ்வரத்தில் தொடர்மழை…மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.சாலைகளிலும் தெருக்களிலும் மழை நீர் கரைப்பரண்டு ஓடுகிறது. கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரத்தில் தொடர்ந்து மிதமான மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத்தொடர்ந்து மிதமான மழை பெய்துவருகிறது. ராமேஸ்வரம் 30.5 மி.மீ பாம்பன்:12.4 மி.மீ தங்கச்சிமடம்: 10.2 மி.மீ. மழைபெய்துள்ளது. இந்தத்தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது