• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது!

ByTBR .

Apr 29, 2024

திருச்சியில் மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளர் நாகேந்திரனை தாக்கிய பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி உள்ளிட்ட 5 பேரை மைசூர் போலீசார் கைது செய்தனர். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் நாகேந்திரன் செய்தி வெளியிட்டுள்ளார். மணல் திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக விஜி மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.