திருச்செங்கோடு மகளிர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. விருதினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை
இரா.தமிழி அவர்களிடம் வழங்கினார்.
2023-24 தமிழ்நாடு அரசின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருது
