• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பாஜகவினர் 20கிமீ வாகன பிரச்சாரம்

ByG.Ranjan

Apr 17, 2024

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக சிவகாசி அருகே பாறைப்பட்டியிலிருந்து சித்துராஜபுரம் வழியாக 20 கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகன பிரச்சாரம் பேரணி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக பேரணியாக சென்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.