• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தேமுதிக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி!

தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை சற்று நேரத்தில் பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கவுள்ளார்.