• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

விவசாய நிலங்களில் 6 காட்டு யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியது

ByVijay kumar

Mar 13, 2024

நேற்று (மார்ச், 3) இரவில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைபகுதி அடிவாரப் பகுதியான அனவன் குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்களில் 6 காட்டு யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியது. தகவல் கிடைக்கப் பெற்றுவுடன் வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் ஆகியோர் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்து மேல் நடவடிக்கைகாக வனக்காப்பளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.