• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் ஆய்வு

ByT.Vasanthkumar

Feb 22, 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், வேப்பூர் பால் உற்பத்தியாளர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலின் தரம் ஆய்வு செய்யப்பட்டு உரிய விலையில் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், பால் கொள்முதலுக்கான தொகை உடனுக்குடன் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.