• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சிங்கப்பூர் செல்லும் விமானத்தின் பயண நேரம் மாற்றம்.

ByKalamegam Viswanathan

Feb 15, 2024

மதுரை விமான நிலையத்தில் வருகின்ற 15 ஆம் தேதி இன்று முதல் 19 ஆம் தேதிவரை 5 நாடகள் சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் வருகை மற்றும் புறப்பாடு பயண நேரம் மாற்றம். எரிந்த எக்ஸ்பிரஸ் விமானம் தினமும் பகல் ஒன்றும் போது மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்தடைந்து மதுரையில் இருந்து மூன்று மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூருக்கு செல்லும்.

இந்நிலையில் தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு காலை ஏழு முப்பது மணிக்கு மதுரை வந்தடையும் பின்னர் மதுரையிலிருந்து 9 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பயண விவரங்கள் பயணிகளுக்கு தங்களது பயண சிரமங்களை தவிர்ப்பதற்கு செல்போன் மற்றும் மின்னஞ்சல் வழியாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிலைய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.