• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

தொட்டப்பநாயக்கணூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைன் முன் பதிவு நாளை முதல் துவக்கம்

ByP.Thangapandi

Feb 9, 2024

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் வருகின்ற 12.02.2024-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள், நாளை 09.02.2024 காலை 10.00 முதல் 10.02.2024 காலை 10.00 வரை https://madurai.nic.in என்ற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்குமாறு உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.