• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கின் அவலம். காவல்துறையின் மீது கண்டனம்.

நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் முன்னால், அ தி மு க வின் சார்பில். திமுக ஆட்சியில் பட்டியல் இனப் பெண் மீது நடந்த தாக்குதல். சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் வீட்டில் நடந்த செயலில் குற்றவாளிகளை கைது செய்ய தாமதம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு, அதிமுக வின் அவைத்தலௌவர் தமிழ் மகன் உசேன், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள பசலியான் நசேரயன் மற்றும் அதிமுகாவின் அகஸ்தீஸ்வரம் வடக்கு செயல்களால் ஜெசீன் உட்பட ஏராளமான ஆண், பெண் கட்சியினர் பங்கேற்ற கண்டன கூட்டத்தில் திமுக ஆட்சியின் அவலங்கள் என குற்றம் சாட்டி பல்வேறு கோசங்களை எழுப்பினர். நிகழ்ச்சியில் தளவாய் சுந்தரம், தமிழ் மகன் உசேன், பசலியான் நசரேயன், சேவியர் மனேகர் ஆகியோர் உறையாற்றினர்.