• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி, கருத்தரங்கு தொடர்பான விழிப்புணர்வு விளம்பர வாகனம்

ByKalamegam Viswanathan

Jan 19, 2024

தாட்கோ சார்பாக சென்னையில் வருகின்ற ஜனவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கு தொடர்பான விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.