- கும்பகோணம் நகரத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள கோயிலின் பெயர்?
உச்சிப் பிள்ளையார் கோயில் - ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?
சினிமா - புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது?
கட்டடக் கலை - இந்தியாவில் நடந்த முதல் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தின் சாம்பியன் யார்?
செபஸ்டியான் வெட்டால் - காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர் யார்?
கமலேஷ் சர்மா - ”தி டி.சி.எஸ். ஸ்டோரி… அண்ட் பியாண்ட்” என்ற நூலை எழுதியவர் யார்?
எஸ். ராமதுரை - தேசிய வளர்ச்சி கவுன்சில் தலைவர் யார்?
பிரதமர் - வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்?
வர்கீஸ் குரியன் - ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை?
பெனால்டி கார்னர் - கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் எது?
எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ்
பொது அறிவு வினா விடைகள்
