• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மருதமலை அருகே மழை வெள்ளத்தில் சேதமான சாலை..!

BySeenu

Nov 9, 2023

மருதமலை அருகே உள்ள தக்ஷா. அப்பார்ட்மெண்ட் செல்லும் வழியில் உள்ள பள்ளத்தில் உடைப்பு ஏற்பட்டு போக்குவதற்கு முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் எதிர்முனையில் உள்ள குடியிருப்பு வாசிகள் ஐ.ஓ.பி காலனி வர எந்த வழியும் இல்லாததால் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. சாலையை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்