• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை..,

ByM.maniraj

Oct 30, 2023

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் எஸ். ஆர். பாஸ்கரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இதில் ஒன்றிய செயலாளர் ஆனிமுத்துராஜ், கோவில்பட்டி நகர செயலாளர் அய்யாதுரை பாண்டியன்,ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் ஐயாத்துரை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.