• Tue. Oct 21st, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byமதி

Oct 25, 2021

1.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
விடை : பாலைவனத்தில்

2.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது ?
விடை : கேரளா

  1. மொகல் கார்டன் எங்குள்ளது?
    விடை : டெல்லியில்

4.நீரில் கரையாத வாயு எது?
விடை : நைட்ரஜன்

  1. இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறையின் பெயர்?
    விடை : புடைத்தல்

6.தீயின் எதிரி என அழைக்கப்படுவது எது?
விடை : கார்பன் டை ஆக்சைடு

7.100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள்?
விடை : கண்ணாடி