• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரி பிரான்ஸ் தூதரக அலுவலகத்தில் சிறப்பு விருந்தோம்பல்..!

பிரான்ஸ் நாட்டின் பாரம்பரிய உணவு முறையை இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரபலப்படுத்தும் வகையில், புதுச்சேரி பிரான்ஸ் தூதரக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விருந்தோம்பல் நிகழ்வில் தமிழகத்தின் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தனும், மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் அண்ணன் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், புதுச்சேரி அரசின் உள்துறை அமைச்சர் நமசிவாயம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.