• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 18, 2023
  1. தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
    3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)
  2. தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?
    மலைப் பொந்து
  3. வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?
    தேன் எடுத்தல்
  4. தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?
    வேறு கூடு கட்டும்
  5. மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் —————– செய்யும்?
    ரோபோ
  6. நம் நாட்டில் ரோபோக்களின் பயன்பாடு ——————–?
    பெருமளவில் இல்லை
  7. செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
    விழுப்புரம்
  8. புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?
    97.3சதவீதம்
  9. 1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?
    போபால்
  10. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
    1972