• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Aug 17, 2023
  1. காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?
    1954
  2. காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?
    கல்வி வளர்ச்சி நாள்
  3. திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது?
    காமராசர்
  4. “கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?
    பெரியார்
  5. வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்?
    காலா காந்தி
  6. பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?
    காமராசர்
  7. உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?
    தீக்கோழி
  8. தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?
    1930
  9. தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
    சுவாரிகன்
  10. மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?
    சேலம்