• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 31, 2023
  1. இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?
    4
  2. ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?
    சேலம்
  3. நமது நாட்டுக் கொடி ————- வண்ணங்களைக் கொண்டது?
    மூன்று
  4. உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?
    உயிரியல்
  5. நடிகர் சு.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?
    கன்னத்தில் முத்தமிட்டால்
  6. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?
    ராஜகோபாலச்சாரி
  7. ISRO-ன் விரிவாக்கம்?
    Indian Satellite Research Organization
  8. PSLV-ன் விரிவாக்கம்?
    Polar Satellite Launch Vehicle
  9. NOKIA -ன் தலைமையகம் உள்ள நாடு?
    ஃபின்லாந்து
  10. 1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?
    எம்.எஸ்.சுப்புலட்சுமி