• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பைக் பயணம்

கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பைக் பயணத்தை ஆர்.டி.ஓ துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பைக் பயணத்தை தொடக்கி வைக்கிறார் ஆர்.டி.ஓ சேதுராமலிங்கம். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கவுன்சிலர்கள் பூலோகராஜா, இக்பால், முன்னாள் கவுன்சிலர் டி.தாமஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் பி.ஆனந்த், எஸ்.அன்பழகன், நிசார், சகாய ஆன்றனி, நாஞ்சில் மைக்கேல், பிரைட்டன், ரூபின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..