• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பாஜக 99 -ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரச்சாரம்

ByKalamegam Viswanathan

Mar 26, 2023

சோழவந்தானில் பாஜக 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி பிரச்சார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பாஜக சார்பில் 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியை சோழவந்தான்மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் பார்க்கும் விதமாக வாகனம் மூலம் பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது இதில் தலைவர் கதிர்வேல் பார்வையாளர் தசரத சக்கரவர்த்தி பொறுப்பாளர் ராமதாஸ் மற்றும் மண்டல் நிர்வாகிகள் உட்பட பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..