- ”எற்பாடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?
காலப்பெயர் - “சாக்காடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?
தொழிற்பெயர் - “கேடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
கெடு - “சாக்காடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
சா - “பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்” – எவ்வகை வாக்கியம்?
செய்தி வாக்கியம் - “காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்” – எவ்வகை வாக்கியம்?
பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் - வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே! – வழூஉச் சொல்லற்ற வாக்கியமாக மாற்று?
வலப்பக்கச் சுவரில் எழுதாதே - அவன் கவிஞர்கள் அல்ல – ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
அவன் கவிஞன் அல்லன் - ”திவ்வியகவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர்?
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் - மாதவியின் மகளின் பெயர்?
ஐயை
பொது அறிவு வினா விடைகள்
