- நாலடியாரின் சிறப்புப் பெயர்?
வேளாண் வேதம் - திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்?
தமிழ் மூவாயிரம் - முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்?
அறிவுரைக் கோவை - தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
திரு.வி.கலியாண சுந்தரம் - தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
உ.வே.சாமிநாதர் - நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?
மீனாட்சி சுந்தரனார் - பண்டித மணி என அழைக்கப்படுபவர் யார்?
கதிரேசஞ் செட்டியார் - தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பம்மல் சம்பந்தனார் - தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்?
சங்கரதாஸ் சுவாமிகள் - பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள்?
புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக் குயில் - கவிமணி என்ற சிறப்பிற்குரியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை
பொது அறிவு வினா விடைகள்
