• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பந்தலூர் மேற்கு ஒன்றியத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பந்தலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க கழகதிற்கு சார்பாக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பந்தலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க கழகதிற்கு உற்ப்பட்ட கொளப்பள்ளி, அங்யங்கொல்லி மற்றும் அத்திச்சால் பகுதிகளில், பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா தலமையில் நடைபெற்றது.கழகத்தின் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவுபுல் முன்னிலை வகித்தார். நிகழ்சியில் ஒன்றிய துணை செயளாலர்கள் பொபி என்கிற குழந்தைவேல், பாக்கியநாதன், முன்னால் ஊராட்சி செயலாளர் SVB ராஜா, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் செந்தில், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன்,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ்,ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாரதி மற்றும் சிவசங்கர், மாணவரணி துணை அமைப்பாளர் முரளி, கிளை கழக செயலாளர்கள் மணவயல் பிரவின் தினகரன், அருள்ராஜ், நவின், பழனிவேல்,அய்யாகொல்லி குருநாதன் அத்திச்சால் கருப்பையா, தட்டாம்பாறை இளங்கோ, புருஷோத்தமன், நிர்வாகிகள் டாஸ்மார் குமார், பரமசிவன்,P.D மத்தாய்,வேம்புடி ஆதி,மணிகண்டன், ஜெயகுமார், பாலு மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கழக பணியில் கோல்டன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்