• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தீர்ப்பை நினைத்து நேற்று வரை கலங்கி போயிருந்தேன்.., எடப்பாடி பழனிச்சாமி!

Byமகா

Feb 23, 2023

மனதிலே ஒரு அச்சம் ஏற்பட்டது, இரவு எனக்கு தூக்கம் வரவில்லை,
சில எட்டப்பர்கள் அதிமுகவை உடைக்க நினைத்தவர்கள் முகத்திரை இன்று கிழிக்கப்பட்டு உள்ளது. தீர்ப்பை நினைத்து நேற்று வரை கலங்கி போயிருந்தேன்.
திமுக வின் பி டீமாக செயல்பட்டவர்கள் முகத்திரை கிழிந்து உள்ளது.
மதுரையில் நடைபெற்று வரும் திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதை கண்டு தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.