• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

முகப்பரு நீங்க!…

ByJame Rahuman

Oct 9, 2021

ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சிவப்பு சந்தன பொடியை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், முகத்தில் அசிங்கமாக இருக்கும் பிம்பிள் விரைவில் மறைந்துவிடும்.