- கடலை மாவு வெந்தயப்பொடி அதிமதுரம் பொடி இம்மூன்றையும் நன்கு கலந்து அதில் சிறிதளவு எடுத்து அதனுடன் தயிர் எலுமிச்சை சாறு கலந்து தினமும் முகத்தில் பூசி வர முகம் அழகாகும்
- நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் பழச்சாறுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எந்த பழச்சாறு எடுத்து முகத்தில் அப்ளை செய்யலாம்
தண்ணீர் நிறைய குடித்து மேற்கண்ட முறைகளை கடைபிடித்தாலே முகம் அழகு பெறதுவங்கி விடும்.
