• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தமிழ் ரசிகர்களை மிஞ்சிய தெலுங்கு ரசிகர் – வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Nov 26, 2022

லவ்டுடே படத்திற்கு தமிழ் ரசிகர்களை மிஞ்சும் வகையில் தெலுங்குரசிகர் செய்த செயல் வைரலாகி வருகிறது.
லவ்டுடே நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா ‘லவ் டுடே’ படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


தமிழில் ஹிட் அடித்த “லவ்டுடேபடம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது.படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு ரசிகர் ஒருவர் படம் பிரம்மாதமாக இருப்பதாக கூறி,படத்தின் இயக்குனரும் நடிருமான பிரதீப்ரங்கநாதனை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டாடினார். இதை கண்ட நெட்டிசன்கள் தமிழ் ரசிகர்களை இவர் மிஞ்சி விட்டார் என்று காமெண்டி செய்து வருகின்றனர்.