சுதந்திர போராட்ட வீரர் வ வு சி சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ .சிதம்பரனார் அவர்களின் தினமாக இந்து வியாபாரிகள் இந்து வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் இந்த விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த புதிய…
மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு வழக்கு காரணமாக நீண்ட நாட்களாக பரபரப்பு நிலவி வந்தது. இதன் நடுவே, திமுக சார்பில் மேயராக இருந்த இந்திராணி பொன்வசந்த் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் அரசியலில் புதியவர். ஆனால் அவரது…
புதூரில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வட்டார அலுவலரின் நடவடிக்கையை கண்டித்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் புதூர் வட்டார அலுவலரின் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின்…
பழனியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த ஆண்டிநாயக்கன் வலசு அருகே தனியார் தோட்டத்தில் கள்ள சாராயம் காய்ச்சியதாக கீரனுார் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரவி(49), அவரின் மனைவி…
கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சி அழிக்கால் மற்றும் பிள்ளைதோப்பு மீன கிராம மக்களுக்கு சுனாமியின் போது கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக மாண்புமிகு பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி…
மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, .தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முயற்சியால் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று மீண்டும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேரூர் பேரூராட்சி தலைவியாக பொறுப்பு ஏற்கும் அமுதாராணி, சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை…
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி காேவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்புத்துறையின் அனுமதி வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்காேவில் கந்த சஷ்டி திருவிழா…
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வருபவர் சித்திரவேல்(32). இவர் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் சிபிஐ அதிகாரி என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் பணம் மோசடி செய்துள்ளார். மேலும் ஆன்லைனில் மோசடியும் செய்து…
தூத்துக்குடியில் இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளான பழைய மாநகராட்சி பகுதி மற்றும் பேட்டரிக் சர்ச் பகுதி, காந்தி சிலை, மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதி, தமிழ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.…