மதுரை செல்லூர் பகுதியில் உள்ள கல்லூரிகல்வி மண்டல இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கத்தின் சார்பாக 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசு உதவி பெறும்…
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்லித்தோப்பு கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 09.10.2024 அன்று தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு தங்கியுள்ளார்.…
ஜி.வி.பி பிக்சர்ஸ்,சார்பில் இயக்குனர் ஜி.வி.பெருமாள் எழுதி,இயக்கி தயாரித்துள்ள திரைப்படம்.“சரீரம்” இத் திரைப்படத்தில் தர்ஷன், சார்மி ஜெ.மனோஜ்,பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் அறிமுக நடிகர்களாக தர்ஷன், சார்மி…
மாண்புமிகு அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சந்தித்து தனது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு கிராம சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில்,…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அரசு மருத்துவமனை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தினசரி 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு உள் மற்றும் புற…
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளத்தின் சார்பில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து அந்த அமைப்பின் தலைவர் செல்ல ராஜாமணி தலைமையில் ஆற்று மணல் கொள்ளை தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் கடந்த…
மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை கண் டித்தும், வாக்குத்திருட்டு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் திருவட்டார் கிழக்கு வட்டார காங்., சார்பில் சுவாமியார்மடம் பகுதியில் தெருமுனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை வகித்தார்.…
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது இதில் திருப்பரங்குன்றம் கோயில் கண்காணிப்பாளர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பஞ்சாப் நேஷனல்…
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், செக்காணூரணியில் அமைந்துள்ள ஐ.டி.ஐ. கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவரை, நிர்வாணப்படுத்தி உடன் படிக்கும் சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டமாக தாக்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. குறிப்பிட்ட அந்த வீடியோவில்…