மதுரையில் 70கோடி மதிப்பில் கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைத்த புதிய வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 77 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு டாக்டர்கள் குழுவினர் அடங்கிய ‘ வேலம்மாள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியது.

இதில் மதுரை மருத்துவக் கல்லூரி வேலம்மாள் மருத்துவக் கல்லூரி ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 10 அணிகள் ஐந்து லீக் போட்டிகளில் பங்கேற்றனர் . மதுரை வேலம்மாள் குழும தலைவர் முத்துராமலிங்கம் கிரிக்கெட் போட்டியினை துவக்கி வைத்தார்.

மதுரை மார்வெக்ஸ் அணி மருத்துவர்களும் – எதிரணியாக மார்வெக்ஸ் லெஜண்ட் அணியினரும் மோதினர். இதில் டாஸ் வென்ற மார்வெக்ஸ் லெஜன்ட் பொளலிங் தேர்ந்தெடுத்தனர். இதில் முதலை இதில் முதலில் பெயர் செய்த மதுரை மார்பை சனியினர் 10 ஓவரில் 83 ரன்கள் எடுத்தனர் பின்னர் இரண்டாவதாக ஆடிய மார்பக்ஸ்ட் லெஜெண்ட் அணியினர் 79 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர் மதுரை அணியைச் சேர்ந்த டாக்டர் கணேச பாண்டியன் மேன் ஆப் தி மேட்ச் விருது பெற்றார் .






