மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள இலவச பொது கழிப்பறை முன்பு 7 அடி உயரமுள்ள சாரைப்பாம்பு ஒன்று செந்தில் தலையை விட்டு சிக்கி கொண்டது.

கிட்டத்தட்ட 20 நிமிடத்திற்கு மேலாக பொந்துக்குள் தலையை விட்டு சிக்கிக் கொண்டிருந்த சாரைப்பாம்பு ஒரு வழியாக போராடி பந்துக்கள் இருந்து தலையை வெளியே எடுத்து அருகில் இருந்த குப்பைக்குள் சென்றது. பொதுக்களிப்பறைக்கு முன்பாக இருந்த பொந்துக்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்ட சாரைப்பாம்பு வெளியே வந்து தப்பித்து ஓடும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




