தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் – ஷ்யாமளா தேவி
கரூர் – கே.ஜோஷ் தங்கையா
நாமக்கல் – எஸ். விமலா
ராணிபேட்டை – அய்மான் ஜமால்
அரியலூர் – விஸ்வேஷ்
வேலூர் – ஏ.மயில்வாகனன்
சிவகங்கை – ஆர். சிவபிரசாத்
திருவள்ளூர் – விவேகானந்த சுக்லா
கள்ளக்குறிச்சி – ஜி.எஸ். மாதவன்
இதனையடுத்து தேனிமாவட்ட காவல் கண்காணிப்பளராக இருந்த ஆர்.சிவபிரசாத் IPS., சிவகங்கை மாவட்ட எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்ட எஸ்.பி.யாக சென்னை அண்ணா நகர் துணை கமிஷனராக இருந்த புக்ய ஸ்னேக பிரியா IPS., நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் 33 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.





