அஞ்சுகிராமம் பேரூராட்சி பால்குளம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 21_பேர். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அலுவலகத்தில்.
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலையில்
அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் இணைந்தார்கள்.

தளவாய் சுந்தரம் கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு. கழகம் வண்ணம் துண்டை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்வில்.அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெசிம், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துகுமார், மாநகராட்சி கவுன்சிலர் அக்ச்சியா கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.











; ?>)
; ?>)
; ?>)