சிவகாசியில் கோவிலாக மாறிய காவல் நிலையம்..,
சிவகாசி ஆயுதப்படைப் பிரிவு மைதானத்தில் சிவகாசி உட்கோட்ட காவல்துறைக்குச் சொந்தமான உமா மகேஸ்வரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அம்மனுக்கு உகந்த ஆடிமாதத் திருவிழா கடந்த 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 8-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை11- நாட்கள்…
கோபால்சாமிக்கு மாநில துணைத்தலைவர் பதவி..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் சேர்ந்தவர் கோபால்சாமி இவர் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து தற்போது பாரதிய ஜனதா கட்சிகள் இணைந்தார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பரிந்துரையின் பெயரில் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் மாநில…
கிரிக்கெட் போட்டிக்கு நன்கொடை வழங்கிய கே. டி.ஆர்..,
மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் கருப்பு நினைவு குழு மதுரை* சார்பாக…மதுரை காமராஜ் யுனிவர்சிட்டி (எதிர்புறம்) செக்கானூரணி கிண்ணியமங்கலம் கிராமத்தில் நடைபெறவுள்ளது. மாபெரும் கிரிக்கெட் திருவிழாவிற்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியை…
நிர்வாகத்தை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்..,
சென்னை ஆலந்தூர் எம் கே என் சாலையில் பள்ளிகள் அதிகம் உள்ளதால் அங்கு வரும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதன் காரணமாக காலை 7 மணி முதல் இரவு பத்து மணி வரை கனரக வாகனங்கள் ஆலந்தூர் மார்க்கெட்டுக்குள்…
மக்களை காப்போம்தமிழகத்தை மீட்போம்..,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எழுச்சி பயணத்தில்கழக பொதுச்செயலளர் எடப்பாடியார் ஈடுபட்டுள்ளார். கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் சிறப்பு சுவாமி தரிசனம் செய்தார. மேலும் இந்த சிறப்புமிக்க நிகழ்வின் போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் கழக அமைப்புச் முன்னாள்…
மீனவர்கள் விடுவிக்கப்பட்டு சென்னை வருகை..,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் அவர்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இலங்கை கடற்படையால் கட்சத் தீவு அருகே பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு மீனவர்கள் சென்னை விமான நிலையம் வருகை தந்தனர். கடந்த டிசம்பர்…
கவினின் உடலுக்கு கே என் நேரு நேரில் அஞ்சலி..,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ்சும்(27) . இவர், நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்த போலீஸ் தம்பதியான சரவணன் -கிருஷ்ணகுமாரி ஆகியோரது மகள் சுபாஷினியை காதலித்ததாக சொல்லப்படுகிறது. பெண்ணின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு…
செல்வகணபதி ஆலயத்தில் விளக்கு பூஜை..,
சென்னை உள்ளகரம் 185 வது வார்டில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அருள்மிகு செல்வ கணபதி ஆலயத்தில். விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விளக்கு பூஜையில். பெண்கள். பெண்கள் மஞ்ச புடவை அணிந்து கொண்டு. விரதம் இருந்து இந்த. விளக்கு பூஜைகள் கலந்து…
குளிர்ந்த கடல் பகுதியை நீந்தி கடந்து சாதனை சிறுவன்..,
இங்கிலாந்து நாட்டிற்கும் பிரான்ஸ் இருக்கும் இடையே உள்ள இங்கிலீஷ் கால்வாய் கடல் பகுதியை சென்னையைச் சார்ந்த 14 வயது பள்ளி சிறுவன் அகிலேஷ் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட மிகவும் குளிர்ந்த நீரில் 42…
கோவை பழக்கடையில் எடை மோசடி..,
கோவை, சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே உள்ள பழக்கடையில் ஏற்பட்ட எடை மோசடி சம்பவம், பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர், இவரது மனைவி மற்றும் குழந்தையுடன் இன்று காலை உழவர் சந்தைக்கு காய்கறி…