பழைய குற்றவியல் சட்டங்களின் Cut, Copy, Paste-தான் புதிய குற்றவியல் சட்டங்கள்: ப.சிதம்பரம்!
▪️. புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம்; ஆனால் இந்தச் சட்டங்கள் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகலே தவிர வேறொன்றும் இல்லை. ▪️. குற்றவியல் நீதியின் நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே இதன் முதல் தாக்கமாக…
சுப்ரியாசாஹ_, ககன்தீப்சிங் பேடி அதிரடி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் உயரதிகாரிகளை, அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அந்த வகையில், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹ_, மருத்துவத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ககன்தீப்சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
நீட் தேர்வை கணினி முறையில் நடத்த திட்டம்
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, மதிப்பெண் குளறுபடி போன்ற காரணங்களால் நீட் தேர்வை கணினி முறையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையால் இந்த வருடம் நடத்தப்பட்ட நீட்…
மும்பையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 பேர் : நெஞ்சம் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
மும்பையில் காட்டாற்று வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் அடித்துச் செல்லப்படும் சிசிடிவி காட்சிகள் நெஞ்சம் பதற வைக்கிறது.மும்பை அருகே உள்ள லோனாவாலாவில் பொங்கி எழும் நீர்வீழ்ச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில்…
தஞ்சையில் என்ஐஏ சோதனையில் இருவர் கைது
தஞ்சையில் நடைபெற்ற என்ஐஏ அதிகாரிகள் சோதனையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாகக் கூறி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தஞ்சாவூர், மானாங்கோரை, சாலியமங்கலம் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேற்கண்ட சோதனையின் போது, தண்டனைக்குரிய…
நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு
நீட் மறுதேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியாகி உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.இந்த நிலையில் நீட் மறு தேர்வு முடிவுகள் காரணமாக ஒட்டுமொத்த தரவரிசை பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாகவும் மாற்றப்பட்ட புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில்…
பத்திரப்பதிவுத் துறையில் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்
பத்திரப்பதிவுத்துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பத்திரப்பதிவுத்துறை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை வசூலிக்கப்படுகிறது. இந்த வழிகாட்டி மதிப்பில்…
வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு
ஜூலை மாதத்தின் தொடக்க நாளான இன்று வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.31 குறைக்கப்பட்டு 19 கிலோ எடை கொண்ட வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில்…
பழைய குற்றாலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க அரசு பரிசீலனை
குற்றால அருவிகளில் ஒன்றான பழைய குற்றாலம் அருவியை வனத்துறையிடம் ஒப்படைப்பதற்காக அரசு தீவிர பரிசீலனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மே மாதம் குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சிக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்ததை அடுத்து, பழைய குற்றால…
சென்னையில் இருந்து புறப்படும் 12 விமானங்கள் ரத்து
சென்னையில் இருந்து சீரடி, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களுக்குச் செல்லும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் இருந்து சீரடி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேபோல்…