சோழவந்தான் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வயல்களுக்குள் வீணாகும் குடிநீர்…,
மதுரை மாவட்டம் இரும்பாடி வைகை ஆற்றில் இருந்து மன்னாடிமங்கலம் காடுபட்டி வழியாக திருமங்கலம் நகராட்சிக்கு குடிநீர் தேவைக்காக பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் காடுபட்டி பகுதியில் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. குறிப்பாக…
அமெரிக்க கண்டுபிடிப்பாளர் எலைஜா ஜெ.மெக்காய் நினைவு தினம் இன்று (அக்டோபர் 10, 1929)…
எலைஜா ஜெ. மெக்காய் (Elijah J. McCoy) மே 2, 1844ல் கனடாவில், ஆன்டாரியோ மாகாணத்தின் கோல்செஸ்டர் பகுதியில் ஜார்ஜ், மில்டிரட் தம்பதியர்க்கு பிறந்தார். எலைஜா ஜெ. மெக்காய், ஐக்கிய அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார். சிறு வயது முதலே இயந்திரங்கள் மீது…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் பகவான் கிருஷ்ணரை மிகவும் நேசிக்கும் பெண் ஒருவர் ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார்.அடிப்படையில் இவள் மிகவும்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 268: சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்தநாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்காதல் செய்தவும் காதலன்மையாதனிற் கொல்லோ?…
குறள் 545:
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு.பொருள் (மு.வ): நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
பிரபல தயாரிப்பாளரின் தந்தை மறைவு – பிரபலங்கள் இரங்கல்..!
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் தில் ராஜு. இவருடைய தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி காலமானார் . இவருக்கு வயது 86. சமீபத்தில் தமிழில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட வாரிசு…
ரூ.50ஆயிரத்துக்கும் கீழ் வணிக வரி தள்ளுபடி.., பேரவையில் முதல்வர் அறிவிப்பு..!
ரூபாய் 50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளாரதமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். விதி எண் 110 ன் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…
தங்கம் விலை மீண்டும் உயர்வு..!
இதேபோல் வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கிராம் வெள்ளி ரூ.75.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது..
மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் புதிய பிரச்னை..!
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவருக்கு அரசு வேலையில் இருப்பதால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக வந்த குறுஞ்செய்தியால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி…