• Mon. Oct 2nd, 2023

Month: August 2021

  • Home
  • ஆடி மாதத்தின் இரண்டாவது பிரதோஷ வழிப்பாட்டை முன்னிட்டு, பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு!…

ஆடி மாதத்தின் இரண்டாவது பிரதோஷ வழிப்பாட்டை முன்னிட்டு, பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு!…

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறும். ஆடி மாதத்தின் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு, பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், எலுமிச்சை சாறு, திரவியப்பொடி உள்ளிட்ட ஒன்பது வகை…

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் கண்டனம்!…

பா.ஜ.க சார்பில் தஞ்சையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியுள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டம் என்கிற பெயரில் அரசியல் கட்சியினரை வசைபாடியுள்ளதற்கும் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் கண்டனம்: தமிழக…

பாலியல் குற்றங்களில் பாலகர்கள் – த. வளவன்

பண்பாட்டுக்கு பேர் போன நம் நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையளித்தாலும், காலத்தின் கோலத்தால், ஒட்டுவார் ஒட்டியாக வந்த உலகமயத்தின் தாக்கம் என ஓரளவு ஆறுதல் அடையலாம். ஆனால், பாலியல் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் பாலகர்கள் எனும் போது அதிர்ச்சிக் கணைகளின்…

நடிகர் தனுஷ்க்கு வரி செலுத்தகெடு விதித்தது நீதிமன்றம்!…

சொகுசு காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷூக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சரமாரி கேள்விகளை எழுப்பியதோடு பாக்கி வரியைக் கட்டுவதற்கு 48 மணி நேர கெடுவும் அளித்துள்ளார். நடிகர் விஜய் தான் வாங்கியிருந்த…

ஆண்டிபட்டி அம்மன் நீராட்டு விழா!…

ஆண்டிபட்டி அருகே இந்து அன்னையர் முன்னணி சார்பில் 208 மஞ்சள் குடங்களுடன் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் நீராட்டு விழா!… தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொப்பையம் பட்டியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் பெண்கள் 208 மஞ்சள் குடங்களுடன்…

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசருக்காகஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!…

நடிகர் ரஜினிகாந்த் நடித்து உள்ள படம் அண்ணாத்த. அந்த படத்தில் முதல் பார்வை டீசர் வெளியிடப்படாத நிலையில் ரசிகர்களின் ஆவல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் உள்ளிட்ட பல ஊர்களில் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகிறார்கள். அது பற்றி ரஜினி…

வேற லெவலில் கலக்கும், சிம்புவின் வெந்து தணிந்தது காடு!…

நடிகர் சிலம்பரசன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அவர் நடித்த மாநாடு படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…

தஞ்சாவூர் மாகராட்சி நகரமைப்பு அலுவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகிகள் 2 பேரை போலீஸார் கைது!…

உரிய அனுமதியின்றி பாஜக சார்பில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸ் போர்டை அகற்றிய தஞ்சாவூர் மாகராட்சி நகரமைப்பு அலுவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகிகள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் பாஜக தெற்கு மாவட்ட தலைவர்…

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி இன்று அர்ச்சனைகள் தொடங்கியது!…

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் முறைப்படி அர்ச்சனை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 47 ஆலயங்களில் இன்று “அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சை…

தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப் வழங்கினார்!…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் தூய்மை பணிபுரியும், 51 தொழிலாளர்களுக்கு, தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நல வாரிய அடையாள அட்டைகளை, பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டபத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். அருகில்…