• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரிவாள் வெட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் துறையூர் ஜெயிலில் அடைப்பு

ByT.Vasanthkumar

Feb 14, 2024

பெரம்பலூரில் பட்டப்பகலில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

பெரம்பலூர் ஆலம்பாடி சமத்துவபுரத்தில் வசித்து வரும் எலி என்கிற வெங்கடேசனை ஒரு கும்பல் ஆத்தூர் சாலையில் நிர்மலா நகர் பகுதியில் பட்டப்பகலில் அருவாளால் வெட்டியது. தடுக்க முயன்ற அவரது நண்பர் அப்துல்அஜிஸ் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. அதையடுத்து அங்கிருந்து அந்த கும்பல் தப்பியோடியது.

முன்விரோதத்தின் காரணமாக நடைபெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து தேடப்பட்டு வந்த பெரம்பலூர் சங்குப்பேட்டை திருவள்ளுவர் குற்றவாளிகளை வலைவீசி தேடினர். தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் தசரதன் (19),

தம்பிரான் பட்டி ராகுல், பெரம்பலூர் கே.கே.நகர் ஆனந்த், பெரம்பலூர் ஆலம்பாடி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பேரளியைச் சேர்ந்த அருண், பாலாஜி, கள்ளக்குறிச்சி சங்கர் மகன் சிவா (18) ஆகிய 2 பேரும் நேற்று விஜய், ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அதைத்தொடர்ந்து அவர்களை துறையூர் ஜெயிலில் 15 முக்கியக்குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்தநிலையில் நாட்கள் அடைத்து வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.