• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் சி.எம்.துரைஆனந்த் தலைமையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

ByG.Suresh

Jun 3, 2024

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் சி.எம்.துரைஆனந்த் தலைமையில் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் மணிமுத்து முன்னிலையிலும் திமுகவினர் கொண்டாட்டம்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் நகர் கழக செயலாளர் சி எம் துரை ஆனந்த் தலைமையில் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் மணிமுத்து முன்னிலையிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் அருகில் அவரது கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அங்கு இனிப்புக்கு வழங்கப்பட்டது.

சிவகங்கை நகராட்சிக்கு சொந்தமான மருதுபாண்டியர் பூங்காவில் நூறு மரக்கன்று நடப்பட்டன. அதைத்தொடர்ந்து சிவகங்கை பேருந்து நிலையம் எதிரே கலைஞரின் திரு உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது .. இந்த நிகழ்ச்சியில் உடன் மாவட்ட அயலக அணி தலைவர் கேப்டன் சரவணன், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், விஜயகுமார், ராமதாஸ் , மதியழகன் கீதா கார்த்திகேயன், அமுத பாண்டியன், வீர காளை, வட்ட கழகச் செயலாளர் கண்மணி, முத்து மணி, (ரயில்வே )கார்த்தி வழக்கறிஞர் ராஜா அமுதன், தலைமை கழக பேச்சாளர் வேங்கை பிரபாகரன், தமிழ் பிரியா, . மகளிர் அணி, ,பவானி மஞ்சுளா , ஒமேகா திலகவதி, கமலா தொமுசா. டாமின்குமார், இளைஞர் அணி ஹரிஹரன், கிங் கார்த்தி ,மதியழகன், பிரபாகரன், ஹரிஷ், Ex. MC சூரிய நாராயணன் சட்டமன்ற தகவல் தொழில் நுட்ப அணி சதீஷ்குமார்,
நகர் தகவல் தொழில் நுட்ப அணி கார்த்திகேயன் , வட்ட பிரதிநிதி ஆர் பி சேகர் மகேந்திரன் பூக்கடை குமார் ,ஏ ஏ சேகர், பாபு, தனசேகர், முருகேசன் ,சசி, ஆறுமுகம், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதைத்தொடர்ந்து நமது சிவகங்கை நகர் இளைஞர் அணி ஹரிஹரன் அவர்கள் தலைமையில் தாய் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் உடன் கிங் கார்த்தி மதியழகன் ஹரீஷ் மகேந்திரன் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.