• Sat. Apr 20th, 2024

10கோடி கொரோனா தடுப்பூசிகள் வீண்

ByA.Tamilselvan

Oct 6, 2022

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 10கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது. முதல் தடுப்பூசி போட்டவர்கள்,2 வது மற்றும் 3 வது தடுப்பூசி போடுவதற்காக கோவாக்சின்,கோவிஷீல்டு சார்பில் 10கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்தும் தற்போது வீணாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு தடுப்பூசியின் விலை ரூ225 என்றால் அதன் சந்தை மதிப்பு மட்டும்ரூ2250 போடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *