• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மறைந்த முன்னாள் இராணுவ வீரர் குடும்பத்தினருக்கு கௌரவ நிதி வழங்கி பாராட்டு..!

By

Aug 7, 2021

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் வி.வி.கிரி அவர்களிடமிருந்து 1971 ஆம் ஆண்டு சவ்ரா சக்ரா விருது பெற்ற, பாளையங்கோட்டையைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர் வி.ராமமூர்த்தியின் மனைவி ரெங்காராமமூர்த்தியினை அழைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு மற்றும் கர்னல் ரவிக்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்து, ரூ.1 இலட்சத்திற்கான கௌரவ நிதியினை வழங்கி பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.