• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஹைகோர்ட் அவதூறு புகழ் எச்ச ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்….

Byadmin

Jul 23, 2021

உயர்நீதிமன்றத்தை அவமதித்து பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான எச் ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானார்

கடந்த 2018ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.