• Mon. Jan 20th, 2025

முன்னாள் முதல்வர், கலைஞர் மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாநில நெசவாளர் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை!…

By

Aug 7, 2021

முத்தமிழ் அறிஞர் தமிழின தலைவர் டாக்டர் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, நெல்லை சந்திப்பு தளபதி படிப்பகத்தில் மாநில நெசவாளர் அணி செயலாளர் சொ.பெருமாள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. உடன் அருகில் பாளை ஆவின் கல்யாணசுந்தரம், 18வது வட்ட கழக செயலாளர் LPF கணேசன், தலைமை கழக பேச்சாளர் திராவிடமணி, ஸ்ரீதர்,வலதிதங்கம், எளிமை தொண்டன் எஸ்.கே.குமார், நாகராஜ் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.