• Tue. Mar 25th, 2025

நெல்லை மாவட்ட அறிவியல் மையம் முக்கிய அறிவிப்பு!…

By

Aug 7, 2021

நெல்லை மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி வருகின்ற 12.08.2021 வியாழக்கிழமை அன்று சரியாக காலை 11.00 மணிக்கு Dr. I. Sankar, Asst. Professor, Dept. of Mechanical Engineering & Coordinator, Entrepreneurship Development Cell, National Engineering College, Kovilpatti அவர்கள் ‘Role of Innovation & Entrepreneurship in Youth Empowerment’ என்ற தலைப்பில் விரிவுரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி அனைவரும் இலவசமாக பங்கு கொள்ளலாம். பங்குபெற விரும்புவோர் கீழ்க்கண்ட இணையதளத்தை கிளிக் செய்து தங்களது சிறு தகவல்களுடன் ஆகஸ்ட் 10 ம் தேதிக்குள் பதிவு செய்து நிகழ்ச்சிக்கான link ஐ பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்கின்றோம்.
https://forms.gle/XoRRA9yNNRebJfkLA.
குறிப்பு : நிகழ்ச்சியில் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே இணைந்து கொள்ளவும்.