சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றபோது அதிமுகவில் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்த பிறகு அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு அதிமுகவிலிருந்து சசிகலாவை விடுவித்து தாங்களே தலைவர்களாக அறிவித்துக் கொண்டனர் இந்நிலையில் சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி வந்தவுடன் அதிமுகவின் சில தலைவர்களும் தொண்டர்களும் சசிகலாவை பொதுச்செயலாளராக பதவி ஏற்க மறுத்துக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவின் தலைமையை சசிகலா கைப்பற்றி விடுவாரோ என்ற பீதி அடைந்துள்ள நிலையில் எப்படியாவது சசிகலாவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ஓபிஎஸ் இபிஎஸ் தலைவர்கள் முடிவு செய்தனர் இதனை அடுத்து முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி வேலுமணி தளவாய் சுந்தரம் ஆகியோருடன் டெல்லிக்கு விரைந்துள்ளனர் சசிகலாவுக்கு செக் வைக்கப்படுமா அல்லது சசிகலா தலைமைக்கு அதிமுக வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.