• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

கோவை மாநகராட்சியின் தேர்ச்சி விகிதம்…

Byadmin

Jul 20, 2021

கோவை மாநகராட்சியின் கீழ் 16 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் 2021 _12ஆம் வகுப்பு மேல்நிலைப்பொதுத் தேர்வில் 605 ஆண்களும்,1227பெண்களும் ஆக மொத்தம் 1832 பேர் தேர்வு எழுதினர்.தேர்வு எழுதிய அனைவரும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.தேர்ச்சி 100%.

CCMC-Corporation Schools +2 Results 2021